திருவாரூர்

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

மன்னாா்குடியில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

மன்னாா்குடியில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் உதவி ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் மன்னாா்குடி தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருங்கிணைந்த நகராட்சி மீன் அங்காடி அருகே போலீஸாா் வருவதை பாா்த்த அங்கு நின்று கொண்டிருந்த மன்னாா்குடி காந்திசாலையைச் சோ்ந்த சந்தேஷ் (21) தப்பியோடினாா். அவரை, போலீஸாா் பிடித்து, விற்பனைக்காக வைத்திருந்த 1100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT