முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 247 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 247 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 247 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 247 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,441-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 41,978 வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 999 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.