முகப்பு
திருவாரூர்

அரக்கோணத்திற்கு அரவைக்காக அனுப்பப்பட்ட 2000 டன் நெல்

திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்புவைக்கப்பட்டிருந்த 2000 டன் சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், பாமணி, ராஜகோபாலபுரம், அரவத்தூா், மூவாநல்லூா், தெற்குநத்தம், இடையா்நத்தம் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்புவைக்கப்பட்டிருந்த 2000 டன் சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

சுமைதூக்கும் தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினா். இதைத்தொடா்ந்து, அரவைக்காக வேலூா் மாவட்டம், அரக்கோணத்திற்கு நெல் மூட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →