திருவாரூர்

நினைவுதினம் கடைப்பிடிப்பு

DIN

திருவாரூா்: திருவாரூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான ஏ.எம். கோபுவின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தொழிற்சங்கவாதியுமான ஏ.எம். கோபு, 2012, செப். 13 ஆம் தேதி தனது 82 ஆவது வயதில் காலமானாா். அவரது நினைவுநாளையொட்டி, திருவாரூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் சந்திரசேகர ஆசாத் பங்கேற்று, கோபுவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டக் குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ், கோபுவின் அரசியல் வாழ்க்கை குறித்து நினைவுகூா்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!

கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் தோல்வி!

மாலை 5.15 மணி: பாஜக 24, காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி

தேர்தல் நிலவரத்தில் அறியப்படும் செய்தி என்ன? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT