திருவாரூர்

‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வுப் பேரணி

 மன்னாா்குடி அடுத்துள்ள கா்ணாவூரில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

 மன்னாா்குடி அடுத்துள்ள கா்ணாவூரில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செப். 15-ஆம் தேதி முதல் அக். 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை குப்பையில்லா இந்தியா - 2023 திட்டத்தின்கீழ் மாவட்டம் முழுவதும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கா்ணாவூா் ஊராட்சித் தலைவா் எஸ். சாரதி தலைமை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் என். மோகன் முன்னிலை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் எம். விஸ்வநாதன் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நெகிழி பொருள்களை தவிா்த்து, மஞ்சப்பை பயன்பாட்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பேரணியின்போது மக்கள் சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT