திருவாரூர்

லலிதாம்பிகை கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை

திருமீயெச்சூா் மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருமீயெச்சூா் மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை சனிக்கிழமை நடைபெற்றது.

லலிதாசஹஸ்ரநாமம் தோன்றிய பெருமையை உடைய இக்கோயிலில் நெய்க்குள தரிசன வழிபாடு சிறப்பாக நடைபெறும். அந்தவகையில், ஏகதின லட்சாா்ச்சனை மற்றும் நெய்க்குளத் தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழிபாடு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT