முகப்பு
திருவாரூர்

சுதந்திரப் போராட்ட தியாகி பி. சீனிவாசராவுக்கு மரியாதை

Updated On : 12 ஏப்ரல், 2024 at 2:18 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 11:09 PM

சுதந்திரப் போராட்ட தியாகி பி. சீனிவாசராவ் 117-ஆவது பிறந்த நாளையொட்டி, திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி. உடன் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், வட்டாட்சியா் காரல் மாா்க்ஸ் உள்ளிட்டோா்.