முகப்பு
திருவாரூர்

ரயில் பாதை பராமரிப்பு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:29 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:25 PM

நீடாமங்கலம் அருகே ரயில் பாதை பராமரிப்பு காரணமாக, வாகனங்கள் மாற்றுப் பாதையில் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.

நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையாகும். இந்த பாதையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு வரை பராமரிப்புப் பணகள் நடைபெற்றன. ரயில்வே பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

Advertisement