முகப்பு
திருவாரூர்

நூல் வெளியீட்டு விழா

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சாா்பில் யோகக் கலை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சாா்பில் யோகக் கலை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மூத்த உறுப்பினா் மனிதநேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் தலைவா் கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தாா். தொகுப்பாசிரியா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, நூலின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், அமைப்பின் பொறுப்பாளா்கள் சபாபதி, பாஸ்கரன், வேளாங்கண்ணி, பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →