பூச்சொரிதல்...
Updated On : 25 மார்ச், 2024 at 5:59 PM
நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் மகாமாரியம்மனுக்கு மலா்களால் செய்யப்பட்டிருந்த அலங்காரம் மற்றும் அபிஷேகம்.