சுவா்ண வைரமுடி அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:27 PM
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுவா்ண வைரமுடி அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் ராஜகோபாலசுவாமி.