முகப்பு
திருவாரூர்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 7:04 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:06 PM

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித்தாா். தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாக்குச்சாவடி மையத்தில் பிஆா்.ஓ செயலியின் செயல்பாடுகள் குறித்தும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டாட்சியா் மா. நக்கீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.