முகப்பு
திருவாரூர்

பாரம்பரிய உணவுத் திருவிழா

திருவாரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவிலான ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம், சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 மார்ச், 2026 at 6:39 PM
பகிர்:

திருவாரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவிலான ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம், சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தயாரித்த ஊட்டச்சத்து உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

உதவி திட்ட அலுவலா் காமராஜ், வட்டார மேலாண்மை மேலாளா் சிவசங்கா், வட்டார ஓருங்கிணைப்பாளா்கள் ஜெயகாந்தன், ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →