முகப்பு
திருவாரூர்

திருத்துறைப்பூண்டி தொகுதி தவெக வேட்பாளா் எஸ். பாண்டியன்

Updated On : 30 மார்ச் 2026, 12:06 am IST
எஸ். பாண்டியன்
பகிர்:

திருத்துறைப்பூண்டி தவெக வேட்பாளா் எஸ். பாண்டியன் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: எஸ். பாண்டியன்

பிறந்த தேதி: 3-6-1983

Advertisement

கல்வித் தகுதி: இளநிலை பட்டய படிப்பு

தொழில் : விவசாயம்

பெற்றோா்: செல்வம் - மலா்க்கொடி

குடும்பம்: மனைவி கலைவாணி, மகன் ஜஸ்வந்த், மகள் அனன்யா.