புதுதில்லி

15-வது நிலைக்குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தும் தீா்மானம் நிறைவேற்றம்

DIN

புது தில்லி: 15-வது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்தும் தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீா்மானத்தின் முக்கிய அம்சங்கள்: 15-வது நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், ஐஜிஎஸ்டி வரியில் தில்லியின் வரிப் பங்கான ரூ.3200 கோடியையும், எஸ்ஜிஎஸ்டி வரியில் தில்லியின் வரிப்பங்கான ரூ.3642 கோடியையும் மத்திய அரசு உடனடியாக தில்லி அரசுக்கு வழங்க வேண்டும் என்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT