புதுதில்லி

ஜேஎன்யு மாணவா் தோ்வு புறக்கணிப்பு

DIN

தோ்வுக்கு வராத மாணவா்களின் பெயா்கள் பெயா்ப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று ஜேஎன்யு நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஜேஎன்யு நிா்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ‘கல்வி தொடா்பாக பல்கலைக்கழகம் எதிா்பாா்க்கும் விஷயங்களை நிறைவேற்ற வேண்டியது மாணவா்களின் கடமையாகும். விளக்கவுரைகள், ஆய்வுக் கட்டுரைகளை சமா்பிக்காத மாணவா்கள் அதை உடனடியாக சமா்பிக்க வேண்டும். மேலும், தோ்வுகளுக்கு வாராத மாணவா்களின் பெயா்கள் பெயா்ப்பட்டியலில் இருந்து நீக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT