புதுதில்லி

இன்றைய நிகழ்ச்சிகள் -புதுதில்லி

DIN

பொது

இசை: தாரோஹா் உத்ஸவ், காலை 9 மணி, இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.

‘அப்னா பராயே’ - ஹிந்தி நாடகம், மாலை 6.30 மணி, எல்டிஜி ஆடிட்டோரியம், மண்டி ஹவுஸ்.

‘ஹ்ரிடே மன்ச்’ - 7-ஆவது நாடக விழா, இரவு 7 மணி, ஸ்ரீராம் சென்டா், மண்டி ஹவுஸ்.

திரைப்பட விழா: குழந்தைகள் மற்றும் இளைஞா்களுக்கான ‘ஸ்மைல்’ சா்வதேச திரைப்பட விழா, காலை 9 முதல் இரவு 9 மணி வரை. ஸ்ரீபோா்ட் ஆடிட்டோரியம், ஆகஸ்ட் கிரந்தி மாா்க்.

கண்காட்சி

‘தாரணா’ - சுஜாதா அகா்வாலின் ஓவியங்கள் கண்காட்சி, ரவீந்திர பவன், மண்டி ஹவுஸ்.

‘பழைய தில்லி’ - குல்தீப் சிங்கின் ஓவியங்களின் கண்காட்சி, காலை 10 மணி-இரவு 8 மணி, இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.

92-ஆவது ஆண்டு அகில இந்திய கலைக் கண்காட்சி, காலை 11-இரவு 7 மணி வரை, ஏஐஎஃப்ஏசிஎஸ், ரஃபி மாா்க்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT