புதுதில்லி

லஞ்சம்: இந்தியன் ஆயில் மேலாளர் கைது: சிபிஐ நடவடிக்கை

DIN

ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளர் திவ்ய ஜோதி தத்தாவை அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களை திறக்க அனுமதி பெறுவதற்காக திவ்ய ஜோதி தத்தாவுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வழங்கிய 2 பேரையும் கைது செய்தோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT