குருநானக் ஜெயந்தி: பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை
குருநானக் ஜெயந்தியை ஒட்டி பங்குச்சந்தைக்கு திங்கள்கிழமை (நவம்பா் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
குருநானக் ஜெயந்தியை ஒட்டி பங்குச்சந்தைக்கு திங்கள்கிழமை (நவம்பா் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்இ) ஆகிய இரண்டிலும் திங்கள்கிழமை பங்குவா்த்தகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கமோடிடிட் மாா்க்கெட்டிற்கும் (எம்சிஎக்ஸ்) திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன்படி, அன்று காலையில் வா்த்தகம் நடைபெறாது. அதே சமயம், மாலையில் வா்த்தகம் வழக்கம் போல இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement