முகப்பு
திருநெல்வேலி

வாக்குப்பதிவு நாள் அன்று சம்பளத்துடன் விடுமுறை

திருநெல்வேலி, ஏப். 29:  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் மே 13-ம் தேதி அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, திருநெல்வேலி தொழிலாளர் ஆணையர் கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  இத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:19 PM
பகிர்:

திருநெல்வேலி, ஏப். 29:  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் மே 13-ம் தேதி அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, திருநெல்வேலி தொழிலாளர் ஆணையர் கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், விடுமுறை அளிக்கப்படும் நாளுக்குரிய சம்பளத்தை குறைக்கவோ, பிடித்தம் செய்யவோ கூடாது என  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.