கோவில் பட்டி, டிச.14: கோவில் பட்டி அரசு தலைமை மருத் து வ ம னை யில் விபத்து மற் றும் அவ சர
சிகிச்சை வாக னங் க ளுக்கு அரசு நிர் ண யித்த கட் ட ணத்தை வசூ லிக்க வேண் டும் என, பொது மக் கள்
கோரிக்கை விடுத் துள் ள னர்.
மாவட் டத் தின் 2-வது பெரிய நக ர மான கோவில் பட் டி யில் அரசு தலைமை மருத் து வ மனை இயங்கி
வரு கி றது. தேசிய நெடுஞ் சா லை யில் கோவில் பட்டி அமைந் துள் ள தால் அவ் வப் போது விபத் து கள்
நிகழ் கின் றன.
இத னால் பாதிக் கப் பட்ட நோயா ளி க ளுக்கு கோவில் பட்டி அரசு தலைமை மருத் து வ ம னை யில்
போதிய சிகிச்சை அளிக்க முடி ய வில்லை என் றால், அவர் களை திரு நெல்வேலி மருத் து வக் கல் லூரி
மருத் து வ ம னைக்கோ, மதுரை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கோ அழைத் துச் செல் வர்.
இவ் வாறு நோயா ளி களை அழைத் துச் செல் வ தற் காக கோவில் பட்டி அரசு தலைமை மருத் து வ ம
னை யில் 7 விபத்து மற் றும் அவ சர சிகிச்சை வாக னங் கள் உள் ளன.
இந்த வாக னத் தில் ஒன்று கண் சிகிச்சை முகா மிற் கும், மற் றொன்று குடும் ப ந லத் துறைக் கும்
ஒதுக் கப் பட் டுள் ளது.
மற் றொன்று அம ரர் ஊர் தி யா கச் செயல் ப டு கி றது. எஞ் சிய 4 வாக னங் கள் விபத்து மற் றும் அவ சர
சிகிச் சைக்கு பயன் ப டுத் தப் ப டு கின் றன.
7 வாக னங் கள் கொண்ட கோவில் பட்டி அரசு தலைமை மருத் து வ ம னைக்கு 4 ஓட் டு நர் களே பணி
நிய ம னம் செய் யப் பட் டுள் ள னர். இந்த வாக னங் க ளுக் கான கட் டண விவ ரம் குறித்த அறி விப்பு பலகை
மருத் து வ மனை வளா கத் தில் வைக் கப் பட் டுள் ளது.
ஆனால், அது ஒரு கண் துடைப் புக் கா கவே வைக் கப் பட் டுள் ள தாக பாதிக் கப் பட்ட நோயா ளி கள்
ஆதங் கப் ப டு கின் ற னர்.
அர சால் நிர் ண யிக் கப் பட் டுள்ள மாதாந் திர எரி பொ ரு ளில் இந்த வாக னத்தை நோயா ளி கள் பயன் ப டுத்
தி னால் கிலோ மீட் ட ருக்கு 90 காசு என் றும், சிறப்பு வார் டில் அனு ம திக் கப் பட் ட வ ருக்கோ அல் லது
குறிப் பட்ட அளவு ஊதி யத் தை விட அதி க மாக பெறு ப வ ருக்கோ (பணம் செலுத் தும் நோயா ளி கள்)
கிலோ மீட் ட ருக்கு ரூ.2.80 என் றும், அர சால் நிர் ண யிக் கப் பட்ட மாதாந் திர எரி பொ ருள் அள வை விட
கூடு த லாக வாக னம் பயன் ப டுத் தப் பட் டால் கிலோ மீட் ட ருக்கு ரூ.4.25 வசூல் செய்ய வேண் டும்
என் றும் அறி விப்பு பல கை யில் குறிப் பி டப் பட் டுள் ளது.
ஆனால், வாகன ஓட் டு நர் கள் கூடு த லாக கட் ட ணம் வசூ லிக் கின் ற னர். உதா ர ண மாக, பாதிக் கப் பட்ட
நோயா ளியை திரு நெல் வே லிக்கு அழைத் துச் செல் வ தற்கு சுமார் 600 ரூபாய்க்கு பதி லாக, ரூ.1000
முதல் ரூ.1500 வரை வசூல் செய் கின் ற னர். வாக னத்தை ஏற் பாடு செய் வ தற்கு இடைத் த ர கர் க ளின்
தலை யீடு இருப் ப தா க வும் கூறப் ப டு கி றது.
இது போல, தனி யார் வாகன ஓட் டு நர் கள் சுமார் ரூ.1200 முதல் வசூல் செய் வ தாக பொது மக் கள்
கூறு கின் ற னர்.
அறி விப்பு பல கை யைச் சுட் டிக் காட்டி ஓட் டு நர் க ளி டம் முறை யிட் டால், நோயா ளி களை அழைத் துச்
செல்ல மறுப் ப தா க வும், மீறி னால் நோயா ளி களை அழைத் துச் செல் வ தற்கு கால தா ம தம் செய் வ தா க
வும் கூறப் ப டு கி றது.
நோயா ளி களை அழைத் துச் செல் லும் வாக னம் மருத் து வ ம னை யில் இருந்து புறப் ப டும் போதே மருத்
து வ மனை அதி கா ரி கள் அல் லது பணி யில் இருக் கும் ஊழி யர் கள், அதற் கான கட் ட ணத் தைப் பெற் றுக்
கொண்டு ரசீது வழங் கி னால், இது போன்ற குள று ப டி க ளைத் தவிர்க் க லாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.