திரு நெல்வேலி, மே 11: தாழ் தள பேருந் து களை, சொகுசு பஸ் க ளாக மாற்றி நீண்ட தூரத் துக்கு இயக்க அர சுப் போக் கு வ ரத் துக் கழ கம் திட் ட மிட் டுள் ளது.
இந்த பஸ் க ளில் வழக் க மாக வசூ லிக் கப் ப டும் அதி க மான கட் ட ணத் தை விட, மேலும் கூடு த லான கட் ட ணம் வசூ லிக் கப் பட உள் ள தா கக் கூறப் ப டு கி றது.
தமிழ் நாடு அர சுப் போக் கு வ ரத் துக் கழ கம் 2 ஆண் டு க ளுக்கு முன்பு மதுரை கோட் டத் தில் நவீன வச தி க ளு டன் தாழ் தள பஸ் களை இயக் கத் தொடங் கி யது. இந்த பஸ் க ளில் சாதா ரண பஸ் க ளை விட அதி க மாக கட் ட ணம் வசூ லிக் கப் பட் ட தால், மக் க ளி டம் போதிய வர வேற்பு இல்லை. இத னால், இந்த பஸ் க ளால் அர சுப் போக் கு வ ரத் துக் கழ கத் துக்கு நஷ் டம் ஏற் ப டத் தொடங் கி யது.
இதை ய டுத்து, தனி யார் பஸ் கள் இயங் கா மல் அரசு பஸ் கள் மட் டும் இயங் கும் வழித் த டங் க ளில் அதிக கட் ட ணத் து டன் தாழ் தள பஸ் கள் இயக் கப் பட் டன. இதற் காக அந்த வழித் த டங் க ளில் வழக் க மாக இயக் கப் பட்ட சாதா ரண பஸ் களை வேறு வழித் த டங் க ளுக்கு போக் கு வ ரத் துக் கழ கம் மாற் றி யது. இத னால், மக் கள் வேறு வழி யின்றி, தாழ் தள பஸ் க ளில் ஏற வேண் டிய சூழ் நி லைக்கு தள் ளப் பட் ட னர்.
இந் நி லை யில், கடந்த மாதம் திரு நெல்வேலி மண் ட லத் துக்கு கூடு த லாக 40 தாழ் தள பஸ் கள் வழங் கப் பட் டன. இவை மது ரை யில் இயக் கப் பட்ட 40 பழைய தாழ் தள பஸ் கள் என் பது குறிப் பி டத் தக் கது.
ஏற் கெ னவே உள்ள தாழ் தள பஸ் களை இயக் கு வ தற்கே திணறி வந்த போக் கு வ ரத் துக் கழ கம், தற் போது மேலும் 40 பஸ் கள் வழங் கப் பட் ட தால், அதை ஊர கப் பகுதி பஸ் க ளாக இயக் கு கி றது. குறிப் பாக திரு நெல்வேலி - நாகர் கோ வில், திரு நெல்வேலி - திருச் செந் தூர், திரு நெல்வேலி - தூத் துக் குடி ஆகிய வழித் த டங் க ளில் இயக் கப் ப டு கின் றன.
இந் நி லை யில் தாழ் தள பஸ் களை, நீண்ட தூர சொகுசு பஸ் க ளாக மாற்ற போக் கு வ ரத் துக் கழ கம் திட் ட மிட் டுள் ள தா கக் கூறப் ப டு கி றது. முதல் கட் ட மாக 16 பஸ் கள் சொகுசு பஸ் க ளாக மாற் றப் ப டு கின் றன. இப் பணி, பாளை யங் கோட்டை சமா தா ன பு ரத் தில் உள்ள பஸ் கூண்டு கட் டும் பிரிவு பணி ம னை யில் நடை பெற்று வரு கி றது.
அங்கு தற் போது 3 பஸ் க ளுக்கு கூண்டு கட் டப் ப டு கி றது. இந்த பஸ் கள் முதல் கட் ட மாக திரு நெல் வே லி யில் இருந்து கோயம் புத் தூர், திருப் பூர் ஆகிய நக ரங் க ளுக்கு இயக் கப் ப டும். பின் னர் தூத் துக் குடி, திருச் செந் தூர், பாப நா சம், தென் காசி ஆகிய பகு தி க ளில் இருந்து கோயம் புத் தூர், திருப் பூர் பகு தி க ளுக்கு இயக் கப் ப டும் எனத் தெரி கி றது.
இந்த பஸ் க ளில் நவீன "பிஎஸ் 3 என் ஜின் கள்' பொருத் தப் பட் டி ருப் ப தால் நீண்ட தூர ஊர் க ளுக்கு இயக் கு வ தில் எந்த பிரச் னை யில் இருக் காது. மேலும், இந்த பஸ் கள் அனைத் தும் விடியோ கோச் ஆக மாற் றப் பட் டுள் ளன. முன்பு, நகர்ப் பேருந் து க ளில் இருப் ப து போல 44 சீட் கள் மட் டுமே இருந் தன. தற் போது இந்த சீட் கள் 55 சீட் க ளாக அதி க ரிக் கப் பட் டுள் ளன. இந்த சீட் கள் அனைத் தும் "குஷன்' செய் யப் பட் டது என போக் கு வ ரத் துக் கழக அதி காரி ஒரு வர் தெரி வித் தார்.
பஸ் ஸின் கட் ட ண மும் உயர்த் தப் ப டு கி றது. தற் போது ஊர கப் பகு தி க ளில் பஸ் க ளில் கிலோ மீட் ட ருக்கு 28 பைசா என கட் ட ணம் வசூ லிக் கப் ப டு கி றது. தொலை தூர நக ரங் க ளுக்கு இயக் கப் ப ட வுள்ள பஸ் க ளில் 38 பைசா வாக வசூ லிக்க முடிவு செய் துள் ள தா கக் கூறப் ப டு கி றது. இந் தக் கட் ட ணம் அரசு விரை வுப் போக் கு வ ரத் துக் கழ கம் வசூ லிக் கும் கட் ட ணத் துக்கு இணை யா னது.
இவ் வாறு கூடு தல் கட் ட ணம் வசூ லித் தால், இந்த பஸ் க ளுக் கும் பய ணி கள் மத் தி யில் வர வேற்பு இல் லா மல் போய் வி டும் வாய்ப்பு இருப் ப தாக போக் கு வ ரத் துக் கழக ஊழி யர் கள் சிலர் தெரி விக் கின் ற னர். அதே வே ளை யில் சாதா ரண பஸ் க ளி லேயே கோயம் புத் தூர், திருப் பூர் போன்ற ஊர் க ளுக்கு தற் போது பய ணி கள் கூட் டம் கட் டுக் க டங் கா மல் இருப் ப தால், அந்த பஸ் களை காட் டி லும் சொகு சா க வும், வேக மா க வும் செல் லக் கூ டிய இந்த பஸ் க ளுக்கு வர வேற்பு கண் டிப் பாக இருக் கும் என போக் கு வ ரத் துக் கழக அதி கா ரி கள் நம் பிக்கை தெரி விக் கின் ற னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.