14-ல் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் கிராமங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வட்டங்களிலுள்ள கிராமங்களில் மே 14-ம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.அதன்படி முகாம் நடைபெறும் கிராமங்கள் (அடைப்புக்குள் வட்டம்): உக்கிரன்கோட்டை (திருநெல்வேலி), கீழப்பாட்டம் (பாளையங்கோட்டை), வாடிக்கோட்டை
திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வட்டங்களிலுள்ள கிராமங்களில் மே 14-ம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.அதன்படி முகாம் நடைபெறும் கிராமங்கள் (அடைப்புக்குள் வட்டம்): உக்கிரன்கோட்டை (திருநெல்வேலி), கீழப்பாட்டம் (பாளையங்கோட்டை), வாடிக்கோட்டை (சங்கரன்கோவில்), சாம்பவர் வடகரை (தென்காசி), பண்பொழி (செங்கோட்டை), நகரம் (சிவகிரி), மேலமருதப்பபுரம் (வீரகேரளம்புதூர்), கழுநீர்குளம் (ஆலங்குளம்), கடையம்பெரும்பத்து (அம்பாசமுத்திரம்), தளபதி சமுத்திரம் (நான்குனேரி),வேப்பிலான்குளம் (ராதாபுரம்).