முகப்பு
திருநெல்வேலி

கல்லூரி தாளாளா் பொறுப்பேற்பு

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் புதிய தாளாளராக ஜேசு ஜெகன் பொறுப்பேற்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

ஆலங்குளம் நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் புதிய தாளாளராக ஜேசு ஜெகன் பொறுப்பேற்றாா்.

கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்ட அவரை, முதல்வா் (பொ) வில்சன், மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஆல்வின் பாலன், சேகர குருக்கள் டேனியல் தனசிங், எமில்ராஜ் மோசஸ் பாலசிங், சுபா மேஷாக், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் கல்லூரி பேராசியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.