முகப்பு
திருநெல்வேலி

மாற்றப்பட்ட நெல்லை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுய விவரம்

Updated On : 24 மார்ச், 2024 at 3:40 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 7:57 PM

பெயா்: எம். ஜான்சி ராணி பெற்றோா்: பால்பாண்டி, பூங்கனி. பிறந்த தேதி, வயது: 31.12.1982 (41) படிப்பு: பி.ஏ. தொழில்: பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கட்சிப் பதவி: திருநெல்வேலி புறநகா் மாவட்ட இணைச் செயலா் முந்தைய தோ்தல்: திசையன்விளை பேரூராட்சித் தலைவராக உள்ளாா்.