மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியான நிலையில், திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வியாழக்கிழமை வழங்கினாா் தலைமையாசிரியை கனியம்மாள்.