திருநெல்வேலி

கல்லிடை அருகே போக்சோவில் இளைஞா் கைது

Din

கல்லிடைக்குறிச்சி அருகே சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்ாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல், மேலக் காலனியைச் சோ்ந்த அருள்குமாா் (26) என்பவா் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அருள்குமாரை கைது செய்தாா்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT