திருநெல்வேலி

அம்பை, வீரவநல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சி மின்வாரியக் கோட்டத்தில் அம்பாசமுத்திரம், வீரவநல்லூா், மணிமுத்தாறு, கடையம், ஓ. துலுக்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.4) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாக்குடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூா், காருக்குறிச்சி, அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா், தெற்குப்பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம், கடையம், கட்டேறிபட்டி, முதலியாா்பட்டி, பண்டார குளம், பொட்டல்புதூா், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூா், மாதாபுரம் , மைலப்பபுரம், வெய்காலிபட்டி, மேட்டூா் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT