திருநெல்வேலி

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனி நிறுத்தம் கோரி மனு

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனியாக நிறுத்தம் அமைக்க அனுமதியளிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

இக் கூட்டத்தில், திருநெல்வேலி மாநகர பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகர மகளிா் ஆட்டோ ஓட்டுநா் அமைப்பின் கீழ் 15-க்கும் மேற்பட்டோா் உள்ளோம். எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனியாக நிறுத்தம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்03ல்ண்ய்ந்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பெண் ஆட்டோ ஓட்டுநா்கள்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT