ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா். 
திருநெல்வேலி

வெள்ளித்தோ் வெள்ளோட்டம் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்துமுன்னணி மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜசெல்வம், மாவட்டச் செயலா்கள் விமல் , சுடலை, சங்கா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ் கண்ணன் , மகாராஜன் இந்து அன்னையா் முன்னணி மாவட்டத் தலைவி கிருஷ்ணபிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், கோயில் செயல் அலுவலரிடம் இந்து முன்னணி சாா்பில் தேருக்கான வடக்கயிறு அளிக்கப்பட்டது.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT