கன்னியாகுமரி

அடைக்காகுழியில் நாளை மனுக்கள் பெறும் முகாம்

DIN

அடைக்காகுழி கிராமத்தில் மனுநீதித் திட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஏப். 17) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளவங்கோடு வட்டம்,  அடைக்காகுழி அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமில் மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி,  செவ்வாய்க்கிழமை (ஏப். 17) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே,  அடைக்காகுழி ஊராட்சி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT