கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகேகோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்புக்கு தற்காலிக பாலம்

DIN

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகளை  வெள்ளம் அடித்துச் சென்றதால் பழங்குடி இளைஞர்கள் பாலம் அமைத்து அவற்றை சீரமைத்தனர்.
பேச்சிப்பாறை மோதிரமலையிலிருந்து 2 கி.மீ.தொலைவிலுள்ள கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகள் மழை வெள்ளத்தால் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் ரெகுகாணி தலைமையில் மரத்தடிகளை எடுத்து வந்து  2 தற்காலிக பாலங்களை அமைத்துக் கொடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT