முகப்பு
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் இன்று  எலும்பு உறுதி கண்டறியும் முகாம்

நாகர்கோவிலில் வியாழக்கிழமை(பிப்.22)  இலவச எலும்பு உறுதித் தன்மை கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

நாகர்கோவிலில் வியாழக்கிழமை(பிப்.22)  இலவச எலும்பு உறுதித் தன்மை கண்டறியும் முகாம் நடைபெறுகிறது.
 நாகர்கோவில் ராமவர்மபுரம் கோபாலபிள்ளை மருத்துவமனையில் காலை 9.30  மணி முதல் பிற்பகல் 3  மணி வரை நடைபெறும்  இம் முகாமில்  மருத்துவர்  சி. வேல்முருகன் ,  எலும்பின் கனிம சத்து கண்டறியும் பரிசோதனை செய்கிறார்.  இதில் 40 வயதுக்கு மேற்பட்ட  ஆண்கள், பெண்கள்  மற்றும் நீண்ட நாள்  எலும்பு  மற்றும் மூட்டுவலி  நோய்  உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →