"பிஎஸ்என்எல் சேவை மையம் இன்றும், நாளையும் செயல்படும்'
குமரி மாவட்டத்தில் வாடிக்கையாளர் நலன் கருதி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வியாழன் மற்றும்
குமரி மாவட்டத்தில் வாடிக்கையாளர் நலன் கருதி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (மார்ச்29 ,30) வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசிக் கட்டணம் செலுத்துதல் , புதிய தொலைபேசி மற்றும் பிராட் பேன்ட் இணைப்பு , புதிய சிம் இணைப்பு , செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண் இணைத்தல் , பிற நெட் வொர்க்கிலிருந்து பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கு மாறுதல் ஆகிய அனைத்து சேவைகளையும் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம் என நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.