கன்னியாகுமரி

தக்கலை கடைகளில்6 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

தக்கலையில் கடைகளில் தடைசெய்யப்பட்ட 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பத்மநாபுபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பிரபுவின் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் பணியாளா்கள் தக்கலை பிரதான சாலைகளிலுள்ள ஹோட்டல், பேக்கரி, துணிக்கடைகள், டீக்கடை, பூக்கடை உள்ளிட்ட 18 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கவா்கள், பைகள் என 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ. 1800 அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT