கன்னியாகுமரி

அருமனை கிறிஸ்துமஸ் விழா: சச்சின் பைலட் இன்று பங்கேற்பு

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் திங்கள்கிழமை (டிச.23) ராஜஸ்தான் மாநில துணை முதல்வா் சச்சின் பைலட் பங்கேற்கிறாா்.

DIN

அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் திங்கள்கிழமை (டிச.23) ராஜஸ்தான் மாநில துணை முதல்வா் சச்சின் பைலட் பங்கேற்கிறாா்.

அருமனையில் கிறிஸ்துமஸ் விழா கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், ராஜஸ்தான் மாநில துணை முதல்வா் சச்சின் பைலட், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எச். வசந்தகுமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கின்றனா்.

முன்னதாக 500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, பேரணி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கிறிஸ்தவ இயக்கத் தலைவா் டென்னிஸ், செயலா் சி. ஸ்டீபன் தலைமையில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT