கன்னியாகுமரி

சாம்பவர்வடகரை அகத்தீஸ்வரர்கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN


சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அனுமன்நதியின் வடகரையில் குகையில் அமைந்துள்ள சிவலிங்கம், சாம்பவ முனிவர், அனுமன், வராக மூர்த்தி ஆகியோருக்கும், தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர்,  நந்தீஸ்வரர் ஆகியோருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT