கன்னியாகுமரி

நாகர்கோவிலில் கக்கன் பிறந்த தின விழா

DIN

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த தின விழா நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து,  கக்கன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதில், நகரத் தலைவர் அலெக்ஸ்  முன்னிலை வகித்தார். வட்டாரத்தலைவர்கள் வைகுண்டதாஸ், அசோக்ராஜ், ஜெரால்டு கென்னடி,  நாஞ்சில் செல்வராஜ்,  ஆரல்முருகானந்தம், மகிளா காங்கிரஸ் தலைவி அருள்சபிதா ரெக்ஸ்லின்,  மாவட்ட நிர்வாகிகள் சுயம்பு, ராஜதுரை, சரலூர் சேகர், வடலி மகாலிங்கம், வில்லுக்குறி பேரூர் தலைவர் பால்துரை, ஆதிராம், சேவாதளம் தங்கம், ஜெயசிங், தவசிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT