கன்னியாகுமரி

அருணாச்சலா பள்ளியில் விளையாட்டு அரங்கு திறப்பு

வெள்ளிசந்தை அருகே காட்டுவிளை அருணாச்சலா  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுக்கு

DIN

வெள்ளிசந்தை அருகே காட்டுவிளை அருணாச்சலா  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய  விளையாட்டு அரங்கு திறக்கப்பட்டது. 
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக் கல்லூரி  பேராசிரியர்  ஆசோக்குமார் திறந்துவைத்தார்.  பள்ளி தாளாளர் கிருஷ்ணசுவாமி,  துணை தாளாளர் சுனி,    முதல்வர்  லிஜிமோள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT