கன்னியாகுமரி

ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5  பவுன் நகை பறிப்பு

ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5  பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

DIN

ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5  பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகேயுள்ள புத்தன்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலிங்கம் மனைவி காசிதங்கம் (60). வெள்ளிக்கிழமை இரவு இவர் தனது வீட்டின் பின்புறத்துக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் காசிதங்கம் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம்.
இது குறித்த புகாரின்பேரில், ஈத்தாமொழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT