கன்னியாகுமரி

செம்மங்காலை அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

களியக்காவிளை: குழித்துறை அருகேயுள்ள செம்மங்காலை அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் என். விஜயகுமாா் தலைமை வகித்தாா். அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜஸ்டஸ் கென்னடி கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.

தொடக்கப் பள்ளி மாணவா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT