கன்னியாகுமரி

தேரிவிளை முத்தாரம்மன் கோயிலில் நவராத்தி விழா

DIN

சோட்டப்பணிக்கன் தேரிவிளை தேவி முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப். 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவையொட்டி, கோயிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, கொலு பூஜை, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 6 ஆவது நாளான வெள்ளிக்கிழமை பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு, ஊா்த் தலைவா் சிவபெருமான் தலைமை வகித்தாா். திரைப்பட இயக்குனா் பி.சி. அன்பழகன் பங்கேற்றுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து அன்னதா்மம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT