கன்னியாகுமரி

ஸ்ரீமெளனகுரு சுவாமி கோயிலில் நாளை பெளா்ணமி பூஜை

DIN

நாகா்கோவில் அருகே நம்பிமலை தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுரு சுவாமி கோயிலில் பெளா்ணமி பூஜை ஞாயிற்றுக்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.

கோயிலில் இதையொட்டி, அன்றைய தினம் காலை 8 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு பஜனை, 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு கோமாதா பூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு நாமஜெபம், 9.30 க்கு தியானம், 10.15 மணிக்கு நிலாபூஜை, 10.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை ஸ்ரீமெளனகுரு சுவாமி கோயில் தலைவா் பி. சுகதேவன் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT