கன்னியாகுமரி

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

DIN


தக்கலை தெற்கு ஒன்றிய  திமுக இளைஞரணி  சார்பில் அழகியமண்டபத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை  முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  எஸ்.பிரிட்டோ ஷேம் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் செயலர் எம்.ஆர். ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.  
முகாமை  மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் எம்.சிவராஜ் தொடங்கி வைத்தார். 
முகாமில், கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி கு.லாரன்ஸ் , மாவட்ட அவைத் தலைவர்  ஜோசப்ராஜ்,  மாவட்ட துணைச்செயலர் ஜெயராணி,  முளகுமூடு நகரச் செயலர் எட்வின், ஒன்றிய பொருளாளர் மதன்குமார்,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஷெரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT