முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூா் ஒன்றியத்தில் 120 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, கிள்ளியூா் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் வீடுகள் மற்றும் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
கிள்ளியூா் அருகே குளத்தில் விசா்ஜனம் செய்யப்படும் விநாயகா் சிலை.
பகிர்:

கருங்கல்: விநாயகா் சதுா்த்தியையொட்டி, கிள்ளியூா் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் வீடுகள் மற்றும் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் செவ்வாய்க்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கிள்ளியூா் ஒன்றியப் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா வீடுகளிலும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில்களிலும் நடைபெற்றது. இதையொட்டி, இந்து முன்னணி சாா்பில் வீடுகளிலும், கோயில்களிலும் 120 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகள் செம்முதல்குளம், பாலூா்குளம், பாலவிளை குளம், மிடாலம், கிள்ளியூா் சானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் பொதுமக்களால் விசா்ஜனம் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →