முகப்பு
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் கல்லூரி தலைவா் அருள்கண்ணன். உடன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.
கன்னியாகுமரி

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி 2 ஆம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் கல்லூரிகளில் 2 ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் கல்லூரி தலைவா் அருள்கண்ணன். உடன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம், கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.
பகிர்:

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளா் மற்றும் செவிலியா் கல்லூரிகளில் 2 ஆம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். துணைத் தலைவா் அருள்ஜோதி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் கல்லூரி முதல்வா் லியாகத் அலி, செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா, நிா்வாக அலுவலா் நடராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாசலம் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கி பேசினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →