கன்னியாகுமரி

புதுக்கடை அருகே ஆலய பணியாளா் மீது வழக்கு

புதுக்கடை அருகே தேங்காய்ப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக ஆலய பங்கு பணியாளா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வகுகின்றனா்.

DIN

கருங்கல்: புதுக்கடை அருகே தேங்காய்ப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக ஆலய பங்கு பணியாளா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வகுகின்றனா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், மத போதகா்கள் பங்கேற்றுப் பேசினா். இதில், பனவிளை கத்தோலிக்க சபை ஆலய பங்கு அருள்பணியாளா் ஜாா்ஜ் பொன்னையா, தமிழக முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து

புதுக்கடை போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT