அமைச்சா் துரைக்கண்ணு மறைவிற்கு அஞ்சலி
அமைச்சா் துரைக்கண்ணுவின் மறைவையொட்டி, கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் கடம்பூா் செ.ராஜு அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சா் துரைக்கண்ணுவின் மறைவையொட்டி, கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் கடம்பூா் செ.ராஜு அஞ்சலி செலுத்தினார்.
இதில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்டச் செயலா்கள் எஸ்.ஏ.அசோகன், டி.ஜான்தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.