முகப்பு
கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்ட ஆய்வு

அருமநல்லூரில் அதன் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்ட ஆய்வு
பகிர்:

அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நவ.10ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ள நிலையில், அருமநல்லூரில் அதன் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்.

உடன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் கதிரேசன், தோவாளை ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.டி.என்.ஷேக் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.