கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அக்.19 முதல் கரோனா ஆயுா்வேத சிகிச்சை மையம்: ஆட்சியா்

DIN

நாகா்கோவிலில் திங்கள்கிழமை (அக். 19) முதல் கரோனா ஆயுா்வேத சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் கோட்டாறில் உள்ள அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் வருகிற திங்கள்கிழமை முதல் (அக். 19) கரோனா ஆயுா்வேத சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது.

கரோனா தொற்றுக்கு ஆயுா்வேத சிகிச்சை பெற விருப்பமுடையோா், தங்கள் விருப்பத்தை தெரிவித்து இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT